ஓடும் பேருந்தில் நிர்வாணம்.. பெண் மருத்துவர் முன்பு ஆபாச சேட்டை.. நள்ளிரவில் அதிர வைத்த இளைஞர்!

 
பெண் மருத்துவர்

அண்மையில் கேரளாவில் ஓடும் பேருந்தில் பயணித்த நடிகை முன்பு, இளைஞர் ஒருவர் சுயஇன்பம் செய்தார். மேலும் அந்த நடிகைக்கு பாலியல் தொல்லை அளித்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

பெண் மருத்துவர்

தற்போது அதனை மிஞ்சும் வகையில் நடந்த சம்பவம் கொடூரத்தின் உச்சம் என அம்பலமாகியுள்ளது. நேற்று இரவு கேரளாவின் திருவனந்தபுரம் சென்ற அரசு பேருந்தில் பெண் மருத்துவர் ஒருவர் பயணித்துள்ளார். மூன்று பேர் அமரும் அந்த பேருந்தின் இருக்கையில் ஜன்னல் ஓரம் இளைஞர் ஒருவரும், மறுஓரத்தில் பெண் மருத்துவரும் அமர்ந்து பயணித்தனர்.

அப்போது அந்த இளைஞர், அருகில் பெண் ஒருவர் அமர்ந்திருப்பதை பற்றி கவலை இன்றி, தனது ஆடைகளை கழற்றியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண், வேறு பக்கமாக திரும்பி அமர்ந்துள்ளார்.

பெண் மருத்துவர்

எனினும் ஆடைகளை கழற்றிய இளைஞர் சுயஇன்பம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அவர் தொடர்ந்து தனது ஆபாச நடவடிக்கைகளை நிறுத்தவில்லை என்பதால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் மருத்துவர் பேருந்தில் இருந்து எழுந்து வேறு இடத்துக்கு சென்றார்.

பின்னர் அப்பெண் மருத்துவர் குறித்து போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து பெண் மருத்துவர் முன் அநாகரிகமாகவும், ஆபாசமாகவும் நடந்து கொண்ட மதுரையை சேர்ந்த செல்வா என்ற இளைஞரை கைது செய்தனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web