வாக்கு எண்ணிக்கை மையத்தின் சாவியை தொலைத்த அதிகாரிகள்!

 
சாவி

 தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை முதல் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.  அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.  தேர்தலில் பதிவான தபால் வாக்குகளை எண்ணும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. 

9 மாவட்டங்களில் இன்று ஓட்டு எண்ணிக்கை! எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதியில் வாக்கு இயந்திரங்களை பாதுகாப்பாக பூட்டி வைத்திருந்த அறையின் சாவியை அதிகாரிகள் தொலைத்துவிட்டதாகத் தெரிகிறது.  அந்த சாவியை அவர்கள் நீண்ட நேரமாக தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இதன் காரணமாக பூட்டை உடைத்துவிட்டு அதிகாரிகள் உள்ளே சென்றுள்ளனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web