ஓலா பிரைம் ப்ளஸ் புதிய சேவை!! வாடிக்கையாளர் மகிழ்ச்சி!!

 
ola

சென்னை, மதுரை, திருச்சி என பெரும் நகரங்களில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல தனியார் டாக்சிகள், ஆட்டோக்களையே பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் ஓலா ஊபர் நிறுவன ஆட்டோ, டாக்சிகள் தான் அதிகம். ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இதுவே இலகுவாக உள்ளது. இவை ஆப் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 
அந்த வகையில் ஓலா தனது ஆன்லைன் டாக்சி சேவை பிரிவில் பிரைம் ப்ளஸ் என்ற புதிய பிரீமியம் சேவையை முதற்கட்டமாக பெங்களூரில் செயல்படும் என ஓலா இணை நிறுவனர்  அறிவித்துள்ளார். 



இந்த அறிவிப்பின் படி ஞாயிற்றுக்கிழமை முதல் பெங்களூரில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இப்புதிய பிரைம் ப்ளஸ் சேவை  கிடைக்கும். அடுத்த சில வாரத்தில் பெங்களூர் வாடிக்கையாளர்களுக்கும், அடுத்த சில மாதத்தில் இந்தியாவின் மற்ற நகரங்களிலும் இவை விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்து  பாவிஷ் அகர்வால் தம்முடைய  இந்த சேவை அனுபவங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும் இதனை  அடிக்கடி பயன்படுத்துவதாக ட்விட்டரில் கூறினார்.

ola

புதிய சேவையின் விலை குறித்த விவரங்களை அகர்வால் பகிர்ந்து கொள்ளவில்லை, ஆனால் அவர் தனது ட்வீட்டில் பகிர்ந்த முன்பதிவின் ஸ்கிரீன்ஷாட்டில், பயணத்தின் செலவு ஓலா மினி மற்றும் மற்ற வண்டிகளை விட மலிவாக இருந்தது.பயண தூரத்திற்கான விலை குறைவாக இருந்தாலும் பிரைம் பிளஸ் கட்டணம் கட்டாயம் அதிகமாக தான் இருக்கும், காரணம் இத்திட்டத்தின் கீழ் இலவசமாக கேன்சல் செய்யும் சேவையை வழங்குகிறது. கேன்சல் சேவையின் மூலம் ஓலா அதிகப்படியான தொகையை பெறுகிறது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web