ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதல் முதலமைச்சராக உமர் அப்துல்லா பதவியேற்றார்!
சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு நடந்த முதல் சட்டமன்றத் தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் முதலமைச்சராக ஓ மர் அப்துல்லா இன்று பதவியேற்றார்.

ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் (எஸ்கேஐசிசி) முதல்வர் மற்றும் அவரது அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
ஜம்மு காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா, முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

சகினா இடூ, ஜாவீத் ராணா, சுரிந்தர் சவுத்ரி, ஜாவீத் தார் மற்றும் சதீஷ் சர்மா ஆகிய அமைச்சர்கள் பதவியேற்றனர். பதவியேற்பு விழா நடைபெறும் இடத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!
