சாராயம் குடித்து மரணம்... எதன் அடிப்படையில் அரசு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது? உயர்நீதிமன்றம் கேள்வி!

 
கள்ளச்சாராயம்
 


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எதன் அடிப்படையில் ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்கப்பட்டது என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.மேலும் இழப்பீடு தொகையை மறுபரிசீலனை செய்வது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கள்ளச்சாராயம்

விஷச்சாராயம் குடித்து இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தரும்  அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த முகமது கோஸ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கில் அரசு, எதனடிப்படையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கியது என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web