சூப்பர்... 15 நிமிஷத்தில ரூ.1,00,000/- கடன்... !

 
எஸ்பிஐ


இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்று எஸ்பிஐ வங்கி. இந்த வங்கி  வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது.  வாடிக்கையாளர்களை கவரவும், அவர்களின் வசதி மற்றும் தேவைகளின் அடிப்படையில்  பல்வேறு சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் 15 நிமிடங்களில் கடன் பெறும் வகையில் MSME திட்டத்தை எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது.

ஸ்டேட் பாங்க் எஸ்.பி.ஐ. வங்கி


GST விற்பனை ரசீதுகளை ஆதாரமாகக் கொண்டு இந்த திட்டத்தில் ஒரு லட்சம் ரூபாய் வரை உடனடி கடன் வழங்கப்படுகிறது. GST பதிவு செய்த நிறுவனங்களின் மூலதனத் தேவைகளை தொடர்வதற்கான குறுகிய கால கடன்களை வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது. கூடுதல் தகவல்களை பெற  எஸ்பிஐ வங்கியின்  அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web