ஓபிஎஸ் அறைகூவல்... ஒன்றிணைந்து செயல்படுவோம்.!

 
ஓபிஎஸ், இபிஎஸ் நியமனம் செல்லும்! ஐகோர்ட்டு அதிரடி!

 மக்களவைத் தேர்தலில் அதிமுக படு தோல்வியை சந்தித்துள்ளது. 7 இடங்களில் அதிமுக வரலாற்றில் இல்லாத அளவுக்கு டெபாசிட் இழந்துள்ளது. 3 வது மற்றும் 4 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் சசிகலா தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே என புரட்சி தலைவரின் பாடலைக் கொண்டு அழைப்பு விடுத்தார். அனைவரும் ஒரே அணியில் திரள்வோம் 2026ல் ஆட்சிக் கட்டிலில் அமர்வோம் என சூளுரைத்தார். இந்நிலையில் ஆட்சி அதிகாரத்தை மீட்டெடுக்க ஒன்றிணைய வேண்டும் என அக்கட்சியின் தொண்டர்களுக்கு ஓபிஎஸ் அறைக்கூவல் விடுத்துள்ளார்.

சசிகலா
இது குறித்து ஓபிஎஸ்  வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்ஜிஆர், ஜெயலலிதா கஷ்டப்பட்டு வளர்த்த இயக்கத்தை காக்க வேண்டிய கடமை அதிமுகவின் 1.5 கோடி தொண்டர்களுக்கு இருக்கிறது. தோல்வியில் இருந்து இயக்கத்தை மீட்க ஒன்றிணைவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். மீண்டும் அதிமுகவில் இணைய ஓபிஎஸ் திட்டமிட்டுள்ள நிலையில் இபிஎஸ் இதற்கு சம்மதம் தெரிவிப்பாரா என தொண்டர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web