யுஜிசி கெடுபிடி ... புதிய கல்வி கொள்கையை ஏற்காத மாநிலங்களுக்கு பறந்த உத்தரவு!

 
யுஜிசி

 மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய கல்வி கொள்கையை அறிமுகப்படுத்தியது.  இந்த கல்வி கொள்கை மாநில கல்வி கொள்கைக்கு எதிராக உள்ளதாக கூறி தமிழ்நாடு உட்பட சில  மாநிலங்கள் புதிய கல்வி கொள்கையை ஏற்க மறுப்பு தெரிவித்தன.  குறிப்பாக திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு புதிய கல்வி கொள்கையை எந்த காலத்திலும் ஏற்க மாட்டோம் என திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

யுஜிசி

 இருப்பினும் புதிய கல்வி கொள்கையை அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், புதிய கல்வி கொள்கையை ஏற்காத மாநிலங்களுக்கு யுஜிசி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

யுஜிசி

அதன்படி  புதிய கல்வி கொள்கையை ஏற்காத பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் வழங்கும் பட்டங்கள் செல்லாது என அறிவித்துள்ளது. பல்கலைக்கழக மானிய குழு அங்கீகாரம் ரத்து செய்யப்படும். ஆன்லைன் வழியிலான கல்வி திட்டங்களுக்கும் தடை விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web