ஓ.எஸ்.மணியன் சகோதரர் காலமானார் ... அரசியல் தலைவர்கள் இரங்கல்!

 
ஓஎஸ் மணியன்
 


 

முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன். இவர் வேதாரண்யம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஆவார். இவரது  இளைய சகோதரரான ஒஎஸ் மூர்த்தி இன்று அதிகாலை அவருடைய வீட்டில் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓஎஸ் மூர்த்தி உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

rip

அவருடைய மறைவுக்கு அதிமுக சார்பாக இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை தலை ஞாயிறு அருகே ஓரடியம்புலம் இல்லத்தில் இருந்து நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web