உஷார்.. மருத்துவமனைகளில் நிரம்பி வழியும் டெங்கு வார்டுகள்... சுகாதாரத்துறை எச்சரிக்கை!!

 
டெல்லியில் இதுவரை 7,128 பேருக்கு டெங்கு காய்ச்சல்!!.. 9 பேர் பலி!!..

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கி உள்ளது. அதே நேரத்தில்  தீவிரமாக டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.  இராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு டெங்கு வார்டில் இதுவரை 16 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

டெல்லியில் இதுவரை 7,128 பேருக்கு டெங்கு காய்ச்சல்!!.. 9 பேர் பலி!!..

அதுமட்டுமின்றி பல்வேறு தனியார் மருத்துவமனைகளிலும் ஆங்காங்கே பொதுமக்கள், டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதனால்  பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் குறிப்பாக  பெய்து வரும் தொடர் கன மழையின் காரணமாக ஆங்காங்கே மழை நீர் கழிவுநீருடன் தேங்கி நிற்கின்றன. இராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கி உள்ளதால் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் இராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு டெங்கு வார்டில் இதுவரை 16 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்லியில் இதுவரை 7,128 பேருக்கு டெங்கு காய்ச்சல்!!.. 9 பேர் பலி!!..

அதுமட்டுமின்றி பல்வேறு தனியார் மருத்துவமனைகளிலும் ஆங்காங்கே பொதுமக்கள், டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 
இராமநாதபுரம் மாவட்டத்தில் குறிப்பாக இராமநாதபுரத்தில் பெய்து வரும் தொடர் கன மழையின் காரணமாக ஆங்காங்கே மழை நீர் கழிவுநீருடன் தேங்கி நிற்பதால் கொசுக்களின் உற்பத்தி அதிகமாகி இது போன்ற தொற்றுகள் பரவி வருகிறது.இதனால்  கொசுக்களின் உற்பத்தி அதிகமாகி இது போன்ற தொற்றுகள் பரவி வருகிறது.மக்கள்  சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருந்து பாதுகாப்பாக இருக்க சுகாதாரத்துறை இருக்க சார்பாக அறிவுறுத்தியுள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web