பாரிஸ் ஒலிம்பிக் 2024: ரஷ்யா உட்பட 2 நாடுகளுக்கு பங்கேற்க தடை.. பின்னணி தெரியுமா?

 
பாரிஸ் ஒலிம்பிக்

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த 26ம் தேதி 33வது ஒலிம்பிக் போட்டியில் 206 நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்த போட்டியில் 10,500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர். ஆகஸ்ட் 11ம் தேதி வரை போட்டி நடக்கிறது.இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் பல்வேறு நாடுகள் பங்கேற்றாலும், குறிப்பாக இரண்டு நாடுகளுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய இரண்டும் தடை செய்யப்பட்டுள்ளன.

இதில் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போரில் ஈடுபட்டுள்ளது. இந்தப் போரை நிறுத்துமாறு உலகின் பல நாடுகள் வலியுறுத்தியும் ரஷ்யா செவிசாய்க்கவில்லை. அதனால்தான் ரஷ்யா தடை செய்யப்பட்டது. மேலும் பெலாரஸ் ரஷ்யாவிற்கு போரில் உதவுகிறது. அதனால்தான் அந்நாட்டையும் தடை செய்துள்ளனர். பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்குமாறு ரஷ்யாவை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் வலியுறுத்திய போதிலும், ரஷ்யா அதனை ஏற்க மறுத்ததால் இரு நாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web