எக்ஸ் தளத்தில் ஆபாச வீடியோவை பதிவிட அனுமதி.. புதிய அப்டேட்டால் ஷாக்கான பயனர்கள்!

 
எக்ஸ்

சமூக வலைதளங்களில் எக்ஸ் தளம் மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது.  எலான் மஸ்க்  எக்ஸ் தளத்தின் உரிமையாளராக இருந்து வருகிறார். இந்நிலையி தான் X பயனர்கள் புதிய அப்டேட்டால் அதிர்ச்சியடைந்துள்ளனர். இனிமேல் எக்ஸ்  தளத்தில் ஆபாச பதிவுகளை பகிர புதிய அப்டேட் மூலம் அனுமதிக்கப்ப்டுகிறது.

டிவிட்டர்

இதில் ஒருவரை துன்புறுத்தும் காட்சிகள் மற்றும் அனுமதியின்றி வற்புறுத்தும் காட்சிகள், 18 வயதுக்குட்பட்டவர்களை பாதிக்கும் பதிவுகள் அனுமதிக்கப்படாது என்றும் ஆபாச புகைப்படங்களை புரொஃபைல் பிக் ஆக வைக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

18 வயதுக்குட்பட்டவர்கள் இந்த பதிவுகளை இடுகைகளைப் பார்க்க முடியாது. இந்த புதிய அப்டேட் எக்ஸ் தள பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எலோன் மஸ்க் சமீபகாலமாக X இயங்குதளத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web