'விடாமுயற்சி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!

 
விடாமுயற்சி


'விடாமுயற்சி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

அஜித்

மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர்கள் அஜித், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘விடாமுயற்சி’. முதலில் பொங்கல் பண்டிகைக்கு அறிவிக்கப்பட்ட இந்தப் படம் பின்பு தள்ளிப்போனது. போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிவடைந்து இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இடையில் விடாமுயற்சி படத்தின் உரிமை தொடர்பான பிரச்சனைகள் நீடித்ததால் ரிலீஸ் கேள்விக்குறியான நிலையில், தற்போது ஜனவரி 23ம் தேதி இந்தப் படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web