அடப்பாவிங்களா.... ஆசியாவின் உயரமான நீர்வீழ்ச்சியில் பைப் மூலம் கொட்டும் தண்ணீர்... பகீர் வீடியோ!

 
நீர்வீழ்ச்சி

 
ஆசியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சி  YUNTAI நீர்வீழ்ச்சி. இந்த நீர்வீழ்ச்சி சீனாவில் அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சியைக் காணவும், இங்கு குளித்து பரவசமடையவும் சுற்றுலாப் பயணிகள் ஆண்டின் எல்லா நாட்களும் வருகை தருவர்.  இந்நிலையில் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் குழாயிலிருந்து நீர் கொட்டுவதை ஒரு மலையற்ற வீரர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.  உடனடியாக அந்த மலையேற்றவீரர்  அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.


இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பையும், சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சீனாவின் சுற்றுலாத்துறை நிர்வாகம்  ” மழைக் காலங்களில் இங்கிருந்து நீர்வீழ்ச்சியில் நீர் கொட்டும். அதனை கண்டு சுற்றுலாப் பயணிகள் பரவசமடைவர். அதே நேரத்தில் கோடை காலங்களில்  வறண்டுவிடும் ஆகையால்  இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாறக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக  விளக்கம் அளித்துள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web