நடுவானில் விமானத்தில் பற்றி எரிந்த தீ... அதிர்ச்சி வீடியோ!

 
விமான விபத்து

 கனடா நாட்டில் டொரன்டோ விமான நிலையத்திலிருந்து 389 பயணிகளுடன் ஏர் கனடா போயிங் விமானம் புறப்பட்டு சென்றது. இந்நிலையில் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில்  விமானத்தின் எஞ்சினில்  மளமளவென  தீப்பிடித்து எரியத் தொடங்கியது.  


இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் கத்தி கூச்சலிட்டதில் விமானி சமயோசிதமான அடுத்த சில நொடிகளில் விமானத்தை  அவசர அவசரமாக தரை இறக்கினார்.   இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்த  வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில்  வேகமாக பரவி வருகிறது.

 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web