வெடித்து சிதறிய விமானம் ... தந்தை, மகள் உயிரிழப்பு!

 
விமான விபத்து
 

ஜமைக்காவை கடந்த 28ஆம் தேதி தாக்கிய மெலிசா புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. பலர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா மனிதாபிமான உதவிகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தொண்டு நிறுவனம் சார்ந்த அலெக்சாண்டர் (53) மற்றும் அவரது மகள் செரினா (22) ஆகியோர் நிவாரணப் பொருட்களுடன் சிறிய விமானத்தில் புளோரிடாவில் இருந்து ஜமைக்கா நோக்கி புறப்பட்டனர்.

இந்நிலையில், விமானம் புளோரிடாவின் கரொல் ஸ்பிரிங்ஸ் பகுதியில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து சிதறியது. இதில் அலெக்சாண்டர் மற்றும் அவரது மகள் இருவரும் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!