திடீர் தொழில்நுட்பக் கோளாறு... ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்ட விமானம்!

 
ஏர் இந்தியா
 


சமீபகாலமாக விமானப் பயணங்கள் பெரும் சவால்களையும், சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகின்றன.  அந்த வகையில்  திருச்சியில் இருந்து இன்று சார்ஜாவிற்கு கிளம்பிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், புறப்பட்ட சில நொடிகளிலேயே தொழில்நுட்பக் கோளாறால் ஓடுபாதையிலேயே பாதியில்  நிறுத்தி வைக்கப்பட்டது. 

ஏர் இந்தியா

தற்போது, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் வல்லுநர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனால், சுமார் 2 மணி நேரமாக விமானத்திற்குள்ளேயே பயணிகள் காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது.  

ஏர் இந்தியா

விமானத்தில் மொத்தமாக 130 பயணிகள் இருந்தனர். பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கப்பட்டு, மாற்று விமானம் மூலம் பகல் 12 மணிக்கு ஷார்ஜாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?