பள்ளி வேன் மீது அரசு பேருந்து மோதி காவலர் பலி... 10 மாணவர்கள் படுகாயம்!

 
பள்ளி வேன் மீது அரசு பேருந்து மோதி காவலர் பலி... 10 மாணவர்கள் படுகாயம்! 

மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி அருகே தனியார் பள்ளி வேன் மீது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிப்பேருந்து வழக்கம் போல் மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளி வளாகத்துக்குள் வேன் நுழையும்போது அரசு பேருந்து மோதியதாகத் தெரிகிறது

ஆம்புலன்ஸ்

இந்த விபத்தில் பள்ளி வாசலில் காவலுக்கு இருந்த பள்ளிக் காவலர் வேனுக்கும், பேருந்துக்கும் இடையே சிக்கிக்கொண்டு உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். மேலும் இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் லேசான காயங்களுடன் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?