பிரபல சின்னத்திரை நடிகர் லிவிங் ரிலேஷன்சிப்பில் இருந்து விட்டு திருமணத்திற்கு மறுப்பு... திருநங்கை பரபரப்பு புகார்!

 
வைஷூலிசா

சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வில்லிவாக்கம் வைஷூலிசா புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் ” நான் கடந்த 15 ஆண்டுகளாக சின்னத்திரை நடிகையாக உள்ளேன். எனக்கும் சக நடிகரான நாஞ்சில் விஜயனும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். 

போலீஸ்

என்னை திருமணம் செய்து கொள்கிறேன் எனக் கூறியதில் நம்பி இருவரும் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தோம்.அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை உள்ளது. இருந்தாலும் அவர் என்னுடன் வாழ்ந்து வந்தார். தற்போது கூட நான் ரூ.3 லட்சம் பணம் கொடுத்துள்ளேன்.

போலீஸ்

 திடீரென என்னிடம் பேசமறுத்து, திருமணம் செய்ய முடியாது எனக் கூறுகிறார். இதனால் மிகவும் மனதளவிலும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். என்னை ஏமாற்றிய நாஞ்சில் விஜயன் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என அந்தபுகாரில் கூறியுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?