இன்று தமிழகத்தில் இந்த பகுதிகளில் எல்லாம் மின் தடை... வேலைகளை அதற்கேற்ப திட்டமிட்டுக்கோங்க!

 
தமிழகத்தில் இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள்!!
இன்று ஜூலை 5ம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகத்தில் கீழ்க்கண்ட மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகம் முழுவதும் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒவ்வொரு மாதமும் பகுதிவாரியாக மின்சார நிறுத்தம் செய்யப்பட்டு வருகிறது. அதற்கேற்ப தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ளும்படி மின்சார வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

வடக்கு கோவையில்  கதிர்நாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், குமாரபுரம், என்எஸ்என் பாளையம், தொப்பம்பட்டி, கணேஷ் நகர், ஸ்ரீராம் நகர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

செங்கல்பட்டு  மாவட்டத்தில்  ஸ்ரீபெரும்புதூரில்  காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
வடசென்னை – ராயபுரத்தில்  எம்சி ரோடு, தொப்பை தெரு, ஆடம் தெரு, அத்தான் சாலை, பிசி பிரஸ் ரோடு, எம்எஸ் கோவில், ராபின்சன் பார்க், பிஸ்சண்டி லேன், பனைமர தொட்டி, கிழக்கு மாதா தெரு, மேற்கு மாதா தெரு, மர்யதாஸ் தெரு மீனாட்சியம்மா பேட்டை ஆகிய இடங்களில் 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

power
கிருஷ்ணகிரி – உத்தனப்பள்ளியில் பரந்தூர், நாகொண்டப்பள்ளி, கோபனப்பள்ளி, கூலிசந்திரம், முதுகனப்பள்ளி, செட்டிப்பள்ளி, மாசிநாயக்கனப்பள்ளி, உத்தனப்பள்ளி, அகரம், தியானதுர்கம், நாகமங்கலம், நல்லராலப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி, உள்ளுக்குறுக்கை ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  தேன்கனிக்கோட்டை, மாரசந்திரம், நோகனூர், குண்டுக்கோட்டை, அந்தேனப்பள்ளி, அஞ்செட்டி, உரிகம், தக்கட்டி, ஒசட்டி, கண்டகனப்பள்ளி, பாலத்தோட்டனப்பள்ளி, செட்டிப்பள்ளி, பேளூர், மருதனப்பள்ளி, தண்டரை, பென்னாங்கூர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

சேலம் மாவட்டம் மேட்டூர்  பகுதியில் ஜலகண்டாபுரம், மலையம்பாளையம், செலவாடை, பணிக்கனூர், சௌரியூர், இருப்பல் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம்  பொங்கலூர் பகுதியில் எல்லபாளையம், மில், அழகுமலை, ஜி.என்.பாளையம், காட்டூர், வி.கள்ளிபாளையம், நா பாளையம், பெத்தாம்பாளையம், சபாளையம், தொட்டம்பாளையம் ஆகிய இடங்களில் 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

பெரம்பலூர் மாவட்டம் அம்பாபூர் பகுதியில் விக்ரமங்கலம், குணமங்கலம், சுண்டக்குடி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

பெரம்பலூர் – நடுவலூர்  அம்பபூர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி சுற்றுப்புறம் , நெடுவாசல் சுற்றுப்புறம் , ரெகுநாதபுரம் சுற்றுப்புறம் ஆகிய இடங்களில் 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

power

சேலம்   வீரபாண்டியில் டவுன், பாப்பாரப்பட்டி, வாணியம்பாடி, கடத்தூர், பாலம்பட்டி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

சேலம்   ஆத்தூரில்  கூலமாடு, 74.கிருஷ்ணாபுரம், மண்மலை, கொண்டயம்பள்ளி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

தஞ்சாவூர் மாவட்டம்  ஒக்கநாடு கீழையூர், வன்னிப்பட்டு, கவரப்பட்டு ஆகிய இடங்களில் 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை ஏற்படும்.

தஞ்சாவூர் திருநாகேஸ்வரத்தில்  திருநீலக்குடி ஆகிய இடங்களில் 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை ஏற்படும்.

திருவாரூரில் உள்ளிக்கோட்டை, தளிக்கோட்டை, பரவக்கோட்டை, குடிகாடு ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

உடுமலைப்பேட்டை   பாலப்பம்பட்டியில் உள்ளிக்கோட்டை, தளிக்கோட்டை, பரவக்கோட்டை, குடிகாடுமலைகாந்திநகர், அண்ணாகுடியிருப்பு, நேருவீதி, நகராட்சி அலுவலகம், பூங்கா, இரயில் நிலையம், காவல்நிலையம்,, சந்தை, எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கானமநாயக்கனூர், மத்குரல்பட்டி, மத்குரல்குட்டை காலை 9 மணி முதல் பகல் 4 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவித்துள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web