நாளை தமிழகம் முழுவதும் சென்னை உட்பட பல பகுதிகளில் மின் தடை... உங்க மாவட்டத்த செக் பண்ணிக்கோங்க!
தமிழகத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக பகுதி வாரியாக தினமும் மின் தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை டிசம்பர் 24ம் தேதி தமிழகத்தின் பல பகுதிகளில் மின் தடை செய்யப்படும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னை, கரூர், மதுரை உட்பட பல மாவட்டங்களில் முக்கிய சில பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் எழும்பூர் சைடன்ஹாம்ஸ் சாலையின் ஒரு பகுதி, டெப்போ தெரு, பி.டி.முதலி தெரு, சாமி பிள்ளை தெரு ஒரு பகுதி, சைடன்ஹாம்ஸ் சாலை, ஏ.பி.ரோடு, ஹண்டர்ஸ் சாலை, ஜெனரல் காலின்ஸ் சாலை, மேடெக்ஸ் தெரு, வி.வி.கோயில் தெரு, குறவன் குளம், சுப்பையா நாயுடு தெரு, நேரு. வெளிப்புற அரங்கம், நேரு உள்விளையாட்டு அரங்கம், அப்பாராவ் கார்டன், பெரிய தம்பி தெரு, ஆண்டியப்பன் தெரு, ஆனந்த கிருஷ்ணன் தெரு, பி.கே.முதலி தெரு, சூளை பகுதி, கே.பி.பார்க் பகுதி, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, ரோட்லர் தெரு, காளத்தியப்பா தெரு, விருச்சூர்முத்தையா தெரு, டாலி தெரு, மாணிக்கம் தெரு, ரெங்கையா தெரு ஒரு பகுதி, அஸ்தபுஜம் சாலை, ஒரு பகுதி ராகவா தெரு
கரூர் மாவட்டத்தில் அய்யர்மலை, சத்தியமங்கலம், தாளியம்பட்டி, வெங்கம்பட்டி, திம்மாம்பட்டி, கொட்டமேடு, எறும்புதிப்பட்டி, கருங்கல்லப்பள்ளி, கனகப்பிள்ளையூர், கோடாங்கிபட்டி, குப்பாச்சிபட்டி, வயலூர், கட்டாரிப்பட்டி, வேப்பங்குடி, வடுகப்பட்டி, நாச்சலூர், நல்லூர், அர்த்தம்பட்டி, இனுங்கூர், கலிங்கப்பட்டி, புதுப்பட்டி, கீழப்பட்டி மற்றும் கல்லை. அய்யம்பாளையம், சீத்தாபட்டி, தேவர்மலை, வீராணம்பட்டி, வரவனை, வெரளிப்பட்டி, மாமரத்துப்பட்டி, பி.உடையபட்டி, மயிலம்பட்டி, தரகம்பட்டி, சிங்கம்பட்டி, சிந்தாமணிப்பட்டி, வெள்ளப்பட்டி, வேலாயுதம்பாளையம், பண்ணப்பட்டி.கோசூர், பள்ளிகவுண்டனூர், தந்திரிப்பட்டி, ஒட்டப்பட்டி மற்றும் சந்தையூர். பாலவிடுதி, தலைவாசல், சேர்வைக்காரன்பட்டி, கவரப்பட்டி, குரும்பபட்டி, கஸ்தூரிப்பட்டி, பூஞ்சூலைப்பட்டி, சிங்கம்பட்டி, முள்ளிப்பட்டி, கழுதரிக்காபட்டி, கோடாங்கிபட்டி, சின்னம்பட்டி, சடையம்பட்டி, வெள்ளபட்டி, பூலாம்பட்டி,பஞ்சாபட்டி, தத்தம்பட்டி, குமடேரி, கண்ணமுத்தம்பட்டி, பாப்பையம்பாடி, வீரியம்பாளையம், கரட்டுப்பட்டி, வடவம்பாடி, இரும்புகுளி, அய்யம்பாளையம், காக்காயம்பட்டி, கீரனூர், மீனாட்சிபுரம், ஆனைக்கரைப்பட்டி, புதுவாடி
மதுரை மாவட்டத்தில் எல்காட், கோமதிபுரம், உத்தங்குடி, கண்மாய்பட்டி
கோயம்புத்தூர் மாவட்டத்தில் குனியமுத்தூர், சுந்தராபுரம் பகுதி, கோவைப்புதூர், புட்டுவிக்கி, காட்டம்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்
ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, , டி.வி.சாமி சாலை, சுக்கிரவாரி பெட், காந்தி பார்க், கோபால் லே-அவுட், சாமியார் நியூ செயின்ட், எட்டியார் தெரு, ராஜா தெரு
கபிலர்மலை பகுதியில் சிறுகிணத்துப்பாளையம், அய்யம்பாளையம், பாண்டமங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், இருக்கூர், மாணிக்கநாதம், பஞ்சாப்பாளையம், சேலூர், செல்லப்பம்பாளையம், பெரியமருதூர், சின்னமருதூர், பாகம்பாளையம், பெரியசொலிபாலா.
வடகோவனூர் பகுதியில் அலிவலம், கீரகலூர், வன்னியடி, கோமல், விக்கிரபாடியம்
திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைபேட்டை பகுதியில் கொத்தமங்கலம், பொன்னாரி, வெள்ளியம்பாளையம், அய்யம்பாளையம், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கம்பட்டி, சுங்கரமடகு, குடிமங்கலம் ஆகியவை.
சேலம் மாவட்டத்தில் ஆடையூர், கன்னியம்பட்டி, பக்கநாடு, ஒட்டப்பட்டி, குண்டத்துமேடு, இருப்பாளி, ஒருவப்பட்டி, புளியம்பட்டி ஆகிய பகுதிகள்
நாமக்கல் மாவட்டத்தில் கபிலா்மலை, சிறுகிணத்துப்பாளையம், அய்யம்பாளையம், பாண்டமங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், இருக்கூா், மாணிக்கநத்தம், பஞ்சப்பாளையம், சேளூா், செல்லப்பம்பாளையம், பெரியமருதூா், சின்னமருதூா், பாகம்பாளையம், பெரியசோளிபாளையம், சின்னசோளிபாளையம், தண்ணீா்ப்பந்தல், அண்ணாநகா், கொளக்காட்டுப்புதூா், நெட்டையம்பாளையம், எஸ்.கொந்தளம், பொன்மலா்பாளையம், காளிபாளையம், ஆனங்கூா், சாணாா்பாளையம் பகுதிகள்.
திருச்சி மாவட்டத்தில் பெரியகல்லாங்குத்து, நெட்டவேலம்பட்டி, ஆர்.கோம்பை, வைரபெருமாள்பட்டி, பச்சபெருமாள்பட்டி, செங்கல்பட்டி, அரப்புளிபட்டி, தங்கநகர், ஆ.கல்லாங்குத்து, கருப்பம்பட்டி, சீத்தக்காடு, ஆலத்துடையான்பட்டி, மாராடி சிறுநாவலூர், கட்டப்பள்ளி, ரெட்டியாப்பட்டி, எஸ்.என்.புதூர், சாலக்காடு, அழகாபுரி, வேலம்பட்டி, கோம்பை, கோனேரிப்பட்டி, எ.பாதர்பேட்டை, ஆங்கியம், பாலகிருஷ்ணம்பட்டி, பி.மேட்டூர், புதுப்பட்டி, வெங்கட்டம்மாள் சமுத்திரம், கல்லாத்துக்கோம்பை, பெரியசாமி கோவில், புளியஞ்சோலை, விஸ்வாம்பாள் சமுத்திரம் வடக்கு கோட்டப்பாளையம், வலையப்பட்டி பகுதிகளில் காலை முதல் மாலை வரை மின்சார நிறுத்தம் செய்யப்படும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!