நாளை இந்தப் பகுதிகளில் மின் தடை ... உங்க ஏரியாவ செக் பண்ணிக்கோங்க!

 
power

 
 
தமிழகத்தில் பராமரிப்பு பணி காரணமாக மாதம் ஒரு முறை பகுதி வாரியாக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் போது சம்பந்தப்பட்ட இடங்களில் மின்தடை மேற்கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. நாளை ஜூலை 12ம் தேதி வெள்ளிக்கிழமை சென்னை நகரின் முக்கிய பகுதிகளில்  பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. சம்பந்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளும்படி  மின்வாரியம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  அதன்படி நாளை சென்னையில் மின் தடை செய்யப்படும் பகுதிகள் பட்டியல் இதோ 
 power
பல்லாவரத்தில் பழைய பல்லாவரம், ஜமீன் பல்லாவரம், திருசூலம் முழுவது பகுதி, ராஜாஜிநகர், மல்லிகாநகர், மலகாந்தபுரம், பாரதிநகர், பச்சையப்பன் காலனி, கண்டோன்மென்ட் பல்லாவரம், ஜிஎஸ்டி சாலை பல்லாவரம் ஆகிய பகுதிகள்.
திருவான்மியூரில்  வால்மீகிநகர், ரங்கநாதபுரம், மேற்கு தெரு காமராஜ் நகர் முழுவதும், 2வது மெயின் ரோடு காமராஜ் நகர், ரத்தினம் நகர் ஆகிய பகுதிகள்.
சின்னம்பேடு பகுதியில்  ஆரணி, வடக்குநல்லூர், சோம்பட்டு, புதுவயல், பெருவயல், காரணி, முதலம்பேடு, கிளிக்கோடு, கவரப்பேட்டை, சின்னம்பேடு, துரைநல்லூர், ஆரணி, கொசவன்பேட்டை, பாலவாக்கம், போண்டவாக்கம், ராளப்பாடி, காரணி, மங்கலம் ஆகிய பகுதிகள்.

power
அகரம் பகுதியில் பெரியார் நகர், எஸ்ஆர்பி கோயில் தெற்கு, தாந்தோணி அம்மன் கோயில் செயின்ட், கணக்கர் கோயில் செயின்ட், சோமையா ராஜா ஸ்டம்ப், பாபு ராஜா ஸ்டம்ப், சாம்பசிவம் ஸ்டம்ப், பாலவயல் சாலை, லோகோ ஒர்க்ஸ் மெயின் ரோடு, ஜிகேஎம் காலனி 1 முதல் 8 வரை, லோகோ ஸ்கீம் 2வது சாலை, சர்கில் சாலை ஆகிய பகுதிகள் என அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ளும்படி மின்சார வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web