உஷார் மக்களே... 3 மாசத்துக்கு ப்ரீ ரீசார்ஜ்... லிங்கை தொட்டா காலி!

 
போலி ரீசார்ஜ்

 தற்போதைய வாழ்க்கை முறையில் தொழில்நுட்ப வளர்ச்சி விண்ணை முட்டும் அளவுக்கு வளர்ந்து விட்டாலும் அதற்கேற்ற மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. இதற்கு ஏற்றவாறு தினந்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் போலி செய்திகளை நம்பி மக்கள் அடிக்கடி  ஏமாற்றப்படும் சம்பவங்களும்  தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

போலி ரீசார்ஜ்

இந்நிலையில் நாடு முழுவதும் பாஜகவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு பாஜக சார்பில் 3 மாதங்களுக்கு இலவச ரீசார்ஜ் வழங்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகி வைரலாகி வருகிறது. அந்தச் செய்தியுடன் வரும் லிங்கை கிளிக் செய்தால் மொபைல் எண் கேட்கப்படுகிறது. அதனை பதிவிட்டால் அவ்வளவு தான் வங்கிக் கணக்கில் உள்ள பணம் அத்தனையும் அபேஸ்... உஷாரா இருங்க மக்களே .. இது பொய்யான தகவல் போலீசார் பொதுமக்களுக்கு  அந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web