நாளை லாவோ செல்கிறார் பிரதமர் மோடி... ஆசியான் - இந்தியா உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்!

 
மோடி

 நாளை லாவோ நாட்டின் பிரதமர் சோனேக்சே சிபாண்டோன் அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் மோடி லாவோ செல்கிறார். இரண்டு நாள் பயணமாக லாவோஸ் செல்லும் பிரதமர் மோடி, 21வது ஆசியான் -இந்தியா உச்சி மாநாட்டிலும், 19வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டிலும் பங்கேற்பார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மோடி

21வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு மற்றும் 19-வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு ஆகிய இரண்டு முக்கிய பிராந்திய உச்சி மாநாடுகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 10, 11 ஆகிய தேதிகளில் வியன்டியான், லாவோ பிடிஆர் நகருக்குச் செல்கிறார்.இந்த ஆண்டு ஆசியன் தலைவர் பதவியை Lao PDR பெற்றுள்ளதால், Lao PDRன் பிரதம மந்திரி சோனேக்சே சிபாண்டோயின் அழைப்பின் பேரில் இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!