புரோ கபடி லீக்... தொடர்ந்து 6வது வெற்றியை பெற்றது டெல்லி!

 
புரோ கபடி லீக்

ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் 12வது புரோ கபடி லீக் போட்டியில், நேற்றிரவு நடந்த 37வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான தபாங் டெல்லி, தெலுங்கு டைட்டன்சை எதிர்கொண்டதில், தொடர்ந்து 6வது வெற்றியை பெற்றது. தெலுங்கு அணிக்கு இது 5வது தோல்வியாகும். 

புரோ கபடி லீக்

மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அரியானா ஸ்டீலர்ஸ் 43-32 என்ற புள்ளி கணக்கில் பாட்னா பைரட்சை தோற்கடித்து 4-வது வெற்றியை பெற்றது.

புரோ கபடி லீக்

இன்றைய ஆட்டங்களில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- பெங்கால் வாரியர்ஸ் (இரவு 8 மணி), யு மும்பா- புனேரி பால்டன் இரவு 9 மணி அணிகள் மோதுகின்றன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?