வீட்டில் விபச்சாரம்.. கையும் களவுமாக சிக்கிய முதியவர்.. அதிர்ச்சி பின்னணி!

 
ராஜன்

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் ஸ்டேப்ளி தெருவை சேர்ந்தவர் ராஜன் (வயது 68). நாசரேத் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பரிவைகுண்டத்தைச் சேர்ந்த இசக்கிதுரை (40) என்பவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அவர், வெளியூர் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாகவும்,  என்னிடம் பணம் கொடுத்தால்,  பெண்ணுடன் உல்லாசமாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

விபச்சாரம்

இதனால் அதிர்ச்சியடைந்த இசக்கிதுரை நாசரேத் போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் நாசரேத், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்குமார் தலைமையில் ஸ்டேப்லி தெருவில் உள்ள ராஜன் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டதாக நெல்லை டவுன், தூத்துக்குடி, நாசரேத்தை சேர்ந்த 3 பெண்களை போலீசார் கைது செய்தனர். நாசரேத் போலீஸார் வழக்குப் பதிந்து ராஜனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web