அக்டோபர் 14ம் தேதி 10,11,12ம் வகுப்புக்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!
தமிழகத்தில் பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை அக்டோபர் 14ம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அதன்படி 2024-25ம் கல்வியாண்டிற்கான 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை , தேர்வு நடைபெறும் நாட்கள் குறித்த அனைத்து தகவல்களும் அக்டோபர் 14ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

பொதுத்தேர்வு அட்டவணையை கோவையில் இருந்து அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட உள்ளார். தமிழகத்தில் பொதுவாக 10,11,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!
