ரூ.475 கோடி மதிப்பிலான பொதுப்பொருட்கள் அழிப்பு.. அந்தமான் போலீசார் அதிரடி!

 
போதைப்பொருள் ஒழிப்பு

26வது சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அந்தமான் நிக்கோபார் காவல் துறையினர் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதன்படி இதுவரை சுமார் ரூ.475 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த போதைப்பொருட்களை அந்தமான் நிகோபார் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த நடவடிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டதாக டிஜிபி  தேவேஷ் சந்திர பரிவஸ்தவா கூறினார். மேலும், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் காவல்துறையினருக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web