"புஷ்பக்" ஏவுகணை சோதனை வெற்றி.. மீண்டும் பயன்படுத்தக்கூடிய திறன் பெற்றதாக இஸ்ரோ அறிவிப்பு!

 
புஷ்பக் ஏவுகணை

மீண்டும் பயன்படுத்தக்கூடிய "புஷ்பக்" ஏவுகணை (RI.V L.TEX) இன்று காலை 7.10 மணிக்கு கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள ஏரோநாட்டிக்கல் சோதனை தளத்தில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. முந்தைய இரண்டு வெற்றிகரமான சோதனைகளுக்குப் பிறகு 3வது சோதனை வெற்றியடைந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 


இந்திய விமானப்படையின் சைனாக் ஹெலிகாப்டர் மூலம் 1.3 கி.மீ. உயரத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், ஏவுகணை நியமிக்கப்பட்ட ஓடுபாதையில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. இந்த ஏவுகணை செயற்கைக்கோள் அல்லது விண்கலத்தை சுமந்து சென்று விண்ணில் செலுத்தி பின்னர் மீண்டும் பூமியில் தரையிறக்கும் திறன் கொண்டது என கூறப்படுகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!