சூப்பர்... பாடப்புத்தகத்தில் QR குறியீடு… மாணவர்கள் வரவேற்பு!

 
புத்தகத்தில் க்யூஆர்கோடு

இந்தியாவில் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு வகையான திட்டங்கள், முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.  மாணவர்களுக்கு தரமான கல்வியை தர வேண்டும் என உறுதியை மேற்கொண்டுள்ளன .  

புத்தகத்தில் க்யூஆர்கோடு

இந்நிலையில் மேகாலயாவில் அரசு பள்ளி பாட புத்தகங்களில் குறிப்பிட்ட பாடங்களில் க்யூ ஆர் குறியீடுகளை அம்மாநில அரசு கொண்டுவர உத்தேசித்துள்ளது. இந்த க்யூஆர் குறியீடுகளை மாணவர்கள் ஸ்கேன் செய்து பாடம் குறித்து அதிகப்படியான தகவல்களை  தெரிந்து கொள்ளலாம். இந்த கியூஆர்கோடு மூலம்  வீடியோ வடிவிலான விளக்கங்கள் மற்றும் தீர்வு காணப்பட்ட வினாக்கள் என பல அம்சங்கள் நிறைந்துள்ளன.  

புத்தகத்தில் க்யூஆர்கோடு

இதன் மூலமாக மாணவர்கள் நேரத்தை வீணடிக்காமல் திறமையை வளர்த்துக் கொள்ள முடியும் என மேகாலயா மாநில அரசு தெரிவித்துள்ளது. அரசின் இந்த முடிவு மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள்  மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web