காலாண்டு , அரையாண்டு தேர்வு விடுமுறை தேதிகள் அறிவிப்பு!

 
பள்ளிகள்

 தமிழகம் முழுவதும்  கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 10ம் தேதி 1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து  வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்  2024-25ம் கல்வியாண்டில் பள்ளிகளுக்கு 220 பணிநாட்களும்,  145 நாட்கள் விடுமுறை  நாட்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் முதல் பருவத் தேர்வான காலாண்டு செப்டம்பர் 20 முதல் செப்டம்பர் 28ம் தேதி வரை நடைபெறுகிறது.

பள்ளிகள்
செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 2ம் தேதி வரை 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதனைப்போலவே அரையாண்டு தேர்வு டிசம்பர் 16 முதல் டிசம்பர் 23 வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து டிசம்பர் 24 ம் தேதி முதல் ஜனவரி 1 வரை 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web