ராதா மகளுக்கு ரகசிய திருமண நிச்சயதார்த்தம்... மணமகன் இவர் தான்!!

 
கார்த்திகா

தமிழ் திரையுலகில் 90களில் முண்ணனி திரை நட்சத்திரமாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை ராதா. இவர்   சிவாஜி, ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் என பல உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்துபல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில்    நடித்துள்ளார். இவரது கணவர் ராஜசேகரன் நாயர். இவர்களுக்கு கார்த்திகா, விக்னேஷ், துளசி என 2 மகள்கள், ஒரு மகள்.

 இதில் மூத்த மகள் கார்த்திகா தெலுங்கில் ஜூஸ் என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். மேலும் தமிழில் கோ திரைப்படத்தில் நடித்திருந்தார்.
பின்னர் சில படங்களில் நடித்திருந்த நடிகை கார்த்திகா சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்தார்.

கார்த்திகா

இந்நிலையில் தற்போது கார்த்திகா நாயருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. மேலும் அவர் தனது வருங்கால கணவருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அவர்களது திருமணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என  தகவல்கள் வெளியாகியுள்ளன.  ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.   

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web