ராதிகா சரத்குமார், கனிமொழி திடீர் சந்திப்பு... வைரல் போட்டோஸ்!

 
கனிமொழி வரலட்சுமி

 தமிழ் திரையுலகில் முண்ணனி நடிகைகளில் ஒருவர் வரலட்சுமி சரத்குமர். இவர்  தமிழில் போடா போடி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்.  தற்போது மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிகோலய் சச்தேவை காதலித்து  கரம் பிடிக்க உள்ளார்.  இருவருக்கும் சமீபத்தில் தான் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.


தாய்லாந்தில் ஜூலை 2ம்  தேதி இவர்களின் திருமணம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு முக்கிய பிரபலங்கள் பலருக்கும் ராதிகா மற்றும் சரத்குமார் இருவரும் அழைப்பிதழ் கொடுத்து வருகின்றனர்.  அந்த வகையில் தூத்துக்குடி எம்பி கனிமொழி மற்றும் ராசாத்தி அம்மாள் ஆகியோரை நேரில்  சந்தித்து ராதிகா சரத்குமார் மற்றும் வரலட்சுமி இருவரும்  அழைப்பிதழ் வழங்கியுள்ளனர். மேலும் இது குறித்த புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில்  வரலட்சுமி சரத்குமார் பதிவிட்டுள்ளார்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web