படுமோசமாக தோல்வியடைந்த ராதிகா சரத்குமார்... தோல்விக்கு பின் சொன்ன அடடே விஷயம்!

 
படுமோசமாக தோல்வியடைந்த ராதிகா சரத்குமார்... தோல்விக்கு பின் சொன்ன அடடே விஷயம்!

தேர்தல் திருவிழா இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பல தொகுதிகளின் முடிவுகள் அதிர்ச்சியளிக்கும் விதமாக வெளியாகி இருக்கின்றன. இருந்தாலும் மக்கள் தான் நிஜமான எஜமானர்கள் என்பது மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது. 


 

இந்நிலையில் விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகை ராதிகா சரத்குமார் 1,64,149 வாக்குகள் பெற்று படுமோசமான தோல்வியை சந்தித்துள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான பின், அது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், 'எல்லா போர்களும் வெற்றிக்காக நடத்தப்பட்டவை அல்ல. அவற்றில் சில போர்களில் யாரெல்லாம் போரிட்டார்கள் என்பதை சொல்வதற்காகவே நடத்தப்படுகின்றது. நான் படித்த வரிகள்' என குறிப்பிட்டுள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web