ட்ரெண்டிங்கில் ராகுலின் பழைய வீடியோ... கெத்து காட்டும் திமுக!

 
ராகுல்

 இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் மத்தியில் பெரும்பான்மையான இடங்களை பிடித்து பாஜக ஆட்சி அமைக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை ஆளும் திமுக  கூட்டணி 38 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆனால், அதிமுக 1 இடத்திலும், பாஜக 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.  


அந்த வகையில், பாஜக கூட்டணியில் இருந்த தர்மபுரி தொகுதி பாமக வேட்பாளரை தவிர, தமிழ்நாட்டில் பாஜக நட்சத்திர வேட்பாளர்கள் அனைவரும் பின்னடைவை சந்தித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தி பாஜகவைப் பார்த்து நாடாளுமன்றத்தில் பேசிய பழைய வீடியோவை திமுகவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web