தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை... வெளியான மாஸ் அறிவிப்பு!

 
மழை

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக மாஸ் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் செங்கல்பட்டு, திருவள்ளூர், ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, வேலூர், திருச்சி, பெரம்பலூர், திருநெல்வேலி, கோவை, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

கன மழை

மழை சமயத்தில் மின் சாதனை பத்திரமாக பயன்படுத்துங்க. கர்ப்பிணிகள், முதியவர்கள், குழந்தைகளைத் தேவையில்லாமல் தனியே வெளியே அனுப்பாதீங்க.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web