ஜூன் 13ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

 
5 மாவட்டங்களில் கன மழை

 ஜூன் 12ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை மிக தீவிரமாக உள்ளது. தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று ஜூன் 8ம் தேதி இடி, மின்னலுடன் மழை பெய்யும்.

மழை

நாளை முதல் வரும் 13-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் சில இடங்களில் இன்று முதல் வரும் 11-ம் தேதி வரை 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயரவும் வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web