பிரபல நடிகை வசந்தா காலமானார்... திரையுலகினர் இரங்கல்! இன்று மதியம் இறுதி சடங்குகள்!

 
வசந்தா

தமிழ் திரையுலகின் பழம் பெரும் நடிகை வசந்தா.   இவர் நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை காலமானார். இவருக்கு வயது 82. இவர் உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிச்சு பாருங்க..  ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நடிகை வசந்தா ‘மூன்றாம் பிறை’ படத்தில் ஸ்ரீதேவிக்கு அம்மாவாக நடித்திருந்தவர்.   ‘ராணுவ வீரன்’ படத்தில் ரஜினிக்கு தாயாகவும் நடித்திருந்தார்.  

வசந்தா

எம்.கே.தியாகராஜா பாகவதரின் நாடக குழுவில் பணிபுரிந்து வந்த  நடிகை வி.வசந்தா நாடகத்திலிருந்து திரையுலகில் நுழைந்தவர். இவர்‘இரவும் பகலும்’ படத்தில் நடிகர் ஜெய்சங்கருக்கு ஜோடியாகவும், ‘கார்த்திகை தீபம்’ படத்தில் அசோகனுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். 

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

மேலும் மூன்று முகம் உட்பட  தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர்  கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று  மதியம் 3.40 மணியளவில் அவரது வீட்டில் காலமானார். இன்று மே20ம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 1:30 மணிக்கு  இவரது இறுதி சடங்கு நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இவரது மறைவிற்கு  திரை உலக நண்பர்கள், உறவினர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web