நடிகர் ரஜினி.... மோடி, ஸ்டாலின் , சந்திரபாபு நாயுடுக்கு வாழ்த்துக்கள்!

 
ரஜினி

 இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பாஜக கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க உள்ளது. ஜூன் 8ம் தேதி மோடி 3வது முறை பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு  மூவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரஜினி
இந்த பரபரப்பான அரசியல் சூழலில் நடிகர் ரஜினிகாந்த் டெல்லி சென்றுள்ளார். இது குறித்து  நடிகர் ரஜினிகாந்த், “ மக்களவைத் தேர்தலில்  மாபெரும் வெற்றி கண்டிருக்கும் திமுக கூட்டணி தலைவர், என் அருமை நண்பர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுக்கள். ஆந்திராவில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள அருமை நண்பர் சந்திரபாபுவிற்கும், 3 வது முறையாக மத்தியில் ஆட்சியமைக்கும் பிரதமர் மோடிக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்” எனக் கூறியுள்ளார்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web