மாஸ்... ரஜினிகாந்த் பத்ரிநாத் கோவிலில் சாமி தரிசனம்.!

 
ரஜினிகாந்த்

 நடிகர் ரஜினிகாந்த் மே 29ம் தேதி  ஆன்மிக சுற்றுப்பயணமாக இமயமலை சென்றார். அவரிடம் தேர்தல் கருத்துக்கணிப்பு, மோடி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அண்ணா விட்டுடுங்க... ப்ளீஸ் .. .என கூறி எஸ்கேப் ஆகிவிட்டார். மே 29ம் தேதி அவர் தனது நண்பர்கள் ஸ்ரீஹரி மற்றும் பலருடன் இமயமலைக்கு சென்றார்.

ரஜினிகாந்த்
இந்நிலையில் இமயமலைக்கு ஆன்மிக பயணம் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் பத்ரிநாத் கோயிலில் தரிசனம் செய்திருப்பதாக தகவல்கள், புகைப்படங்கள் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.  பத்ரிநாத் பகுதியில் நடிகர் ரஜினிகாந்த் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.  ரஜினிகாந்த் ஜுன் 3 அல்லது 4ம் தேதி சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!