பாமக நிறுவனர் ராமதாஸ் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!

 
23 மீனவர்கள் சிங்களப் படையால் கைது: மீனவர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு தேவை! – டாக்டர் ராமதாஸ்
 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இது குறித்து அளிக்கப்பட்ட விளக்கத்தில், பொதுவாக இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அப்பல்லோ மருத்துவமனையில் டாக்டர் ராமதாஸ் உடல் பரிசோதனை மேற்கொள்வது வழக்கம் என்றும், மருத்துவமனையில் அவருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை தொடர்பான பரிசோதனைகள் நடைபெறுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமதாஸ்
மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைகள் நடைமுறைகள் முடிந்தவுடன் ராமதாஸ் மருத்துவமனையில் இருந்து சென்று விடுவார் என்று பா.ம.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!