பெற்றோர்களே உஷார்... 7 சிறுமிகளுக்கு எலிக்காய்ச்சல்... அதிர்ச்சி தகவல்!

 
எலிக்காய்ச்சல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் அருந்தி 65 பேர் பரிதாபமாக பலியாகினர். இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்தே அம்மக்கள் மீளாத நிலையில் அப்பகுதியில் 7 பேருக்கு எலிக்காய்ச்சல் ஏற்பட்டு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் வடதொரசலூரில் சிறுமிகள் உட்பட ஏழு பேருக்கு எலிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  

எலிக்காய்ச்சல்

குடிநீர் காரணமாக தொற்று ஏற்பட்டு வாந்தி மயக்கத்துடன் ஏழு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த பகுதியில் மருத்துவ முகாம் அமைத்த தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. வேறு யாருக்காவது அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸ்
எலிக்காய்ச்சல் பாக்டீரியா   நுண்ணுயிர் வகையை சேர்ந்த ஒரு வகை கிருமியால் உருவாகின்றது. இந்த கிருமி  எலிகளின் சிறுநீர் மூலம்  இந்த பாக்டீரியா வெளியாகி விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இவ்வாறு வெளியேறிய பாக்டீரியா வயல்கள், குளம் மற்றும் குட்டைகளில் தேங்கியுள்ள நீரில் அங்கேயே தங்கி விடுகிறது.  இதனால் சிறு சிறு காயங்களுடன் வயல்களில் வேலை செய்பவர்களிடம்  மனித உடலுக்குள் நுழைந்து விடுகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web