பகீர் வீடியோ... சிக்கன் பப்சில் எலி.... ரயில் உணவகத்தில் விபரீதம்!

 
சிக்கன் பப்ஸ்

 இந்தியாவில் தொலை தூர பயணங்களுக்கு பெரும்பாலும் மக்கள் ரயில் பயணங்களையே நம்பியுள்ளனர். குறைவான கட்டணத்தில் பாதுகாப்பான பயணங்களை ரயில்கள் உறுதி செய்வதால் தான் . இந்தியாவிலேயே மிகப்பெரிய ரயில் நிலையமாக விளங்கும் கல்கத்தாவில் உள்ள ஹவுரா ரயில் நிலையத்தில்  உணவகம் ஒன்றில் இது படம்பிடிக்கப்பட்டுள்ளது

ஐஸ்கிரீமில் மனித விரல், குளோப்ஜாமுனில் கரப்பான் பூச்சி, மெஸ் உணவில் பாம்பு என சமீப காலங்களாக இந்தியாவில் ஹோட்டல்கள், ரயில்வே உணவுகளின் தரம் கீழிறங்கிக்கொண்டே வருவதாக பொதுமக்கள் பெரும் கவலையில் உள்ளனர். இந்நிலையில் தான் மக்களின் பொறுமையை சோதிக்கும் வகையில் மற்றொரு வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ரயிலில் பயணிக்கும்போது மக்கள் பெருமபாலும் ஐஆர்சிடிசி தயாரிக்கும் உணவையும், ரயில் நிலையங்களின் உள்ளே உள்ள கடைகளில் விற்கப்படும் உணவையுமே வாங்கி உண்கின்றனர். அந்த வகையில் பப்ஸ் இந்தியர்களின் நொறுக்குத் தீனி உணவுகளில் முண்ணனியில் இருந்து வருகிறது .  

பப்ஸ்

கல்கத்தாவில் உள்ள ஹவுரா ரயில் நிலையத்தில் உள்ள உணவகம் ஒன்றில் கண்ணாடி பெட்டிக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிக்கன்பப்ஸுகளுக்கு மத்தியில் உயிருள்ள எலி ஒன்று தாவிக்குதித்து செல்கிறது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் கடும் கண்டனங்களைபதிவு செய்து வருகின்றனர்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web