ரத்தன் டாடா மறைவு... தூத்துக்குடியில் விவசாயிகள் அஞ்சலி!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் அருகே பொத்தகாலன்விளையில் தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானதைத் தொடர்ந்து நேற்று ரத்தன் டாடாவின் உருவ படத்திற்கு விவசாயிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தொழிலதிபர் ரத்தன் டாடா (86) முதுமை தொடர்பான பல்வேறு பாதிப்புகள் காரணமாக மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு நாடு முழுவதும் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

இது போல் சாத்தான்குளம் அருகே உள்ள பொத்தகாலன்விளையில் விவசாயிகள் சங்கம் சார்பில் இரங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், விவசாயிகள், அரசியல் கட்சியினர் உட்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!
