ஆர்சிபி பேட்டிங் பயிற்சியாளராக தினேஷ் கார்த்திக் நியமனம்!

 
தினேஷ் கார்த்திக்


ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.ஐபிஎல் கிரிக்கெட்டில் 257 போட்டிகளில் விளையாடி உள்ள தினேஷ் கார்த்திக் 4,842 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 22 அரைசதங்களும் அடங்கும். அதிகபட்சமாக அவர் 97 ரன்கள் எடுத்துள்ளார். 

தினேஷ் கார்த்திக்
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை பெங்களூரூ அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web