அரசியலை விட்டே விலகத் தயார்... ஜெயக்குமார் பாஜகவுக்கு சவால்!
May 29, 2024, 10:34 IST
தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகளும் அன்றே வெளியாகலாம் என தெரிகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பாஜகவை சேர்ந்த பலரும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என கூறி விமர்சனம் செய்து வருகின்றனர்.

இது குறித்து தமிழிசை சௌந்திரராஜன் ஜெயலலிதா கர சேவைக்கு ஆட்களை அனுப்பியதாக கூறினார் . இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழிசை கூறியதை நிரூபித்தால் அரசியலில் இருந்தே விலகத் தயார் என கூறியுள்ளார்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
