அக்னி வீர் மூலம் இந்திய விமானப் படையில் ஆட்சேர்க்கை!
Aug 10, 2025, 10:31 IST
இந்திய விமானப்படைக்கு அக்னிவீர் திட்டத்தின் மூலம் ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. இந்த ஆட்சேர்ப்பு பணிகள் செப்டம்பர் 2 முதல் 5ம் தேதி வரை தாம்பரம் விமானப் படை நிலையத்தில் நடக்க உள்ளது.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். பிளஸ்-2ல் 50% தேர்ச்சியுடன் 18 முதல் 21 வயது வரை உள்ளவர்கள் இந்த ஆட்சேர்க்கையில் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு www.agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
