தவெக மாநிலக் கட்சியாக பதிவு... உற்சாகத்தில் தொண்டர்கள்!

 
விஜய்

  தமிழ் திரையுலகில் இளைய தளபதியாக கொண்டாடப்படும் நடிகர் விஜய்  பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். அவர் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கலந்து கொள்ளவில்லை. அடுத்து வரும் 2026 சட்டசபை தேர்தல் தான் இலக்கு எனக் கூறியுள்ளார்.  கட்சியின் பெயர், தலைமை நிர்வாகிகள் பெயர் பட்டியலை பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்  டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்துள்ளார்.  ஆட்சேபனை இருந்தால் தேர்தல் ஆணையத்திடம் 30 நாட்களுக்குள் தகவல் தெரிவிக்கலாம் என  விதிமுறை உள்ளது. 

சீமான் விஜய்
தற்போது தேர்தல் ஆணையம்  நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை மாநிலக் கட்சியாக பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டதாக அறிவித்துள்ளது.  ஆட்சேபங்கள் வராத பட்சத்தில் இம்மாத இறுதிக்குள் மாநிலக் கட்சியாக பதிவு செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.மற்றொரு புறம் ஆப் மூலம் தொண்டர்களை சேர்க்கும் பணிகளும் வேகமெடுத்துள்ளன.இதனால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web