பொறியியல் படிப்புக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியது... ஜூலையில் ரேங்க் லிஸ்ட் வெளியீடு!

 
கலந்தாய்வு

தமிழகம் முழுவதும் இன்று காலை திட்டமிட்டபடி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தமிழகத்தின் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் 2024 – 25ம் கல்வியாண்டுக்கான பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பப்பதிவு குறித்த விவரங்களை உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

கலந்தாய்வு

அதன்படி நேற்று மே 5 ம் தேதி முதல் பொறியியல் படிப்பின் விண்ணப்ப பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பப் பதிவு ஜூன் முதல் வாரம் வரை நடைபெறலாம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப பணிகள் முடிவடைந்த பிறகு ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான மாணவர்களின் கலந்தாய்வுகள் நடத்தப்படும். ஜூலை மாதம் 2வது வாரம் கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் லிஸ்ட் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web