மணமகனிடம் அத்துமீறிய உறவினர்.. கோபத்தில் பளார்.. பகீர் வீடியோ வைரல்!

 
திருமணம். மணமகன்

திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முக்கியமான நிகழ்வு. அன்றைய நாளில் ஜோடிகள் வித்தியாசமான முறையில் போட்டோ ஷூட் எடுத்துக் கொள்வார்கள். தற்போது அந்த வகையில் ஒரு பையனுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. மணமக்கள் இருவரும் மேடையில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அவருக்குப் பின்னால் நின்றிருந்த மணமகனின் உறவினர் ஒருவர், மணமகன் அணிந்திருந்த தலைப்பாகையை எடுத்து  கலைத்தார்.


அப்போது புகைப்படம் எடுத்தவர் மணமகனின் தலைப்பாகையை சரி செய்தார். அப்போது உறவினர் மற்றும்  மணமகன் புகைப்படம் எடுத்தனர். அதன்பின் அந்த  நபர் மணமகனின் கன்னத்தை பிடித்து  உலுக்கி அத்துமீறியது. இதனால் ஆத்திரம் அடைந்த மணமகன், தனது உறவினரை பலர் பலர் என அறைந்தார். இதை பார்த்த மணமகள் அவரை தடுத்து நிறுத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

From around the web